CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
Assistant Engineer பணியிடங்களை நிரப்ப வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த கல்லூரியில் 39 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 15.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உதவி பொறியியளார் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electricals/ Electronics/ Biomedical/ Instrumentation பாடங்களில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,950/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனம் - Vellore CMC
பணியின் பெயர் - Assistant Engineer
பணியிடங்கள் - 39
கடைசி தேதி - 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்
JOIN NOW
வேலைவாய்ப்பு 2021 :
வேலூர் CMC கல்லூரியில் Assistant Engineer பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
AE வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Vellore CMC கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electricals/ Electronics/ Biomedical/ Instrumentation பாடங்களில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.16,950/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Post a Comment